ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்திற்கு அரசியல் நெருக்கடி:? காவல்துறையின் அத்துமீறல்!
ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்திற்கு அரசியல் நெருக்கடி:? காவல்துறையின் அத்துமீறல்! கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்னும் பகுதியை சேர்ந்த தலித் இனமான மனிஷா வால்மீகி என்னும் 20 வயது இளம்பெண்ணை,ஜாதி வெறி பிடித்த மிருகங்களால்,நாக்கு வெட்டப்பட்டு,முதுகெலும்பு உடைக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர். உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனிஷா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உயிரிழந்தார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒரே காரணத்திற்காக,அந்தப் பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட தராமல் … Read more