இம்ரான்கான் செய்த மிகப்பெரிய தவறு: பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

இம்ரான்கான் செய்த மிகப்பெரிய தவறு: பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தது மிகப்பெரிய தவறு என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்த விவகாரத்தில் கடும் கோபமடைந்த பாகிஸ்தான், இந்தியா உடனான வர்த்தக ரீதியான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. இதனால் இந்தியாவில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. … Read more