ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!! முழு விவரம் இதோ!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!! முழு விவரம் இதோ! மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம் காலியாக உள்ள Engineer & Officer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 276 காலிப்பணியிடங்களுக்கு தகுதி இருக்கும் நபர்கள் ஆன்லைன் மூலம் செப்டம்பர் 18க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று HPCL நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனத்தின் பெயர்: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் … Read more