உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா? அப்போ பேரீச்சம்பழத்தை இப்படி டிரை பண்ணுங்க!
உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா? அப்போ பேரீச்சம்பழத்தை இப்படி டிரை பண்ணுங்க! பொதுவாக அனைவருக்கும் உடலில் இரத்தம் அதிகமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.1ல் இருந்து 15.1 ஆகவும் ஆண்களுக்கு 13.8ல் இருந்து 17.2 ஆகவும் இரத்தத்தின் அளவு இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு கீழ் சென்றால் இரத்த சோகை நோய் போல பலவிதமான நாய்கள் நமக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எப்பொழுதும் நம்முடைய உடலில் இரத்தத்தின் அளவை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். … Read more