3 மாசம்தான் இருக்கு… முடிக்க முடியுமா?… குழப்பத்தில் ஹெச் வினோத்!
3 மாசம்தான் இருக்கு… முடிக்க முடியுமா?… குழப்பத்தில் ஹெச் வினோத்! ஹெச் வினோத் இயக்கும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் திடீர் எண்ட்ரியாக பொங்கல் ரேஸில் இணைந்துள்ளார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்துக்கு ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் … Read more