பெங்களூரில் திடீரென பாதி மட்டுமே சாய்ந்த கட்டிடம்: பெரும் பரபரப்பு
பெங்களூரின் முக்கிய பகுதியான ஹெப்பால் கேம்பபுரா என்ற பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென பைசா நகரத்து கோபுரம் போல் சாய்ந்து நிற்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உலக அதிசயங்களில் ஒன்றான பைசா நகரத்து கோபுரத்தை உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகள் அதன் அழகை கண்டு ரசிக்கின்றனர். ஆனால் பெங்களூரில் இந்த கட்டிடம் சாய்ந்து இருப்பதை பார்த்து அதன் அருகில் செல்லவே அருகில் செல்லவே அச்சப்பட்டு எல்லோரும் திகிலுடன் பார்த்து வருகின்றனர் ஐந்து மாடிகள் கொண்ட … Read more