கொத்து கொத்தாய் கொட்டும் முடி கட கடனு வளர வைக்க வெந்தயத்துடன் இந்த பொருளை சேர்த்தால் போதும்!! அற்புத ஹேர் மாஸ்க் ரெடி!
கொத்து கொத்தாய் கொட்டும் முடி கட கடனு வளர வைக்க வெந்தயத்துடன் இந்த பொருளை சேர்த்தால் போதும்!! அற்புத ஹேர் மாஸ்க் ரெடி! பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் எல்லோருக்கும் அடர்த்தியான,அழகான முடி காணப் படுவதில்லை.இதற்கு உணவு முறை மாற்றம்,பொடுகு பிரச்சனை,அரிப்பு, தலையில் சேரும் அழுக்கு உள்ளிட்டவை காரணமாக பார்க்கப்படுகிறது. தலைமுடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வெந்தயம் ஒரு நல்ல தீர்வாகும்.வெந்தய விதைகளில் அதிகளவு வைட்டமின் A,C மற்றும் K நிறைந்து காணப்படுகிறது.இந்த சிறிய … Read more