கத்தாரில் நடைபெறும் கால்பந்து போட்டி! ஹையா கார்டு விண்ணப்பிக்கும் முறை!கத்தாரில் நடைபெறும் கால்பந்து போட்டி! ஹையா கார்டு விண்ணப்பிக்கும் முறை!
கத்தாரில் நடைபெறும் கால்பந்து போட்டி!ஹையா கார்டு விண்ணப்பிக்கும் முறை! நீங்கள் கால்பந்து விளையாட்டின் ரசிகராக உள்ளவர்கள் என்றால் அதனை அடையாளப்படுத்திக் கொள்ளும் அட்டை தான் பேன் ஐடி கார்டு.இதனை கத்தார் நாட்டிற்குள் நுழையவும் ,போட்டி நடைபெறும் மைதானங்களில் செல்வதற்கும் போட்டி நடக்கும் நாட்களில் மெட்ரோ மற்றும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கவும் இந்த பேன் ஐடி கார்டு தேவைப்படுகிறது.மேலும் கத்தார் நாட்டிற்கு சென்று பிபா கால்பந்து போட்டிகளை பார்பதற்கும் அனைவருக்கும் இந்த கார்டு என்பது கட்டாயமாகும்.குழந்தைகள் மற்றும் 18 … Read more