அரசியல் அழுத்தம் காரணமா?!.. உணவுப் பாதுகப்பு துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம்!..
தமிழகத்தின் பல ஹோட்டல்கள் மற்றும் சின்ன சின்ன உணவகங்களிலும் கலப்படம் மற்றும் தரம் குறைந்த உணவு பரிமாறப்பட்டு வருகிறது. சைவமோ, அசைவமோ அதை இப்படித்தான் சமைக்க வேண்டும், இவ்வளவு நேரத்திற்கு மேல் அதை பயன்படுத்தக்கூடாது என விதிமுறைகள் இருக்கிறது. ஆனால், 60 சதவித உணவகங்கள் அதை பின்பற்றுவதில்லை. அந்த உணவகங்களில் சாப்பிடும் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. ஹோட்டலில் சாப்பிடும் பிரியாணியில் கரப்பான் பூச்சி, சிக்கனில் புழு என தொடர்ந்து செய்திகளை பார்ப்பது அதிகரித்துவிட்டது. இதில் … Read more