சமையல் எரிவாயு சிலிண்டரை பிளாஸ்டிக் பேக்கில் வாங்கி செல்லும் மக்கள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
சமையல் எரிவாயு சிலிண்டரை பிளாஸ்டிக் பேக்கில் வாங்கி செல்லும் மக்கள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தது.அதனை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது.சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது.அந்த வகையில் சிலிண்டரின் விலை மேலும் 15 ரூபாய் அதிகரித்தது.அதனால் சமையல் சிலிண்டர் எரிவாயு 915 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகின்றது. பாகிஸ்தான் … Read more