இந்த கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 10,000 அபராதம்!
இந்த கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 10,000 அபராதம்! மத்திய அரசானது முன்னதாகவே நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. மேலும் அதனை மேற்கொள்ள போதுமான அளவு கால அவகாசத்தையும் அவ்வப்போது நீட்டித்து வருகிறது. தொடர்ந்து பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் … Read more