புனித யாத்திரையில் 13 நாட்களில் 19 பேர் பலி!! அதிர்ச்சி தகவல்!! 

19 people died in the pilgrimage in 13 days!! Shocking information!!

புனித யாத்திரையில் 13 நாட்களில் 19 பேர் பலி!! அதிர்ச்சி தகவல்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது.  மேலும் இந்த குகை பற்றியும், அமர்நாத் யாத்திரை பற்றியும் புரணாங்களில் பல விதமான கதைகள் உள்ளது. இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிருகு முனிவர். ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை … Read more