ரூ 1 கோடி வழங்கியது போத்திஸ் பட்டு நிறுவனம்!
அனைவரும் தங்கள் சார்பில் முதலமைச்சருக்கு கொரோனா நிவாரண நிதியை திரட்டி அளித்து வரும் நிலையில் போத்தீஸ் நிறுவனமானது ஒரு கோடி ரூபாயை போத்திஸ் பட்டு ஆலயத்தின் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளது. கொரோனா வின் இரண்டாவது அலை அனைவரையும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. சமீபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அனைவரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். திரைக்கலைஞர்கள், பல்வேறு நிறுவனங்கள், … Read more