போக்சோவில் ஆசிரியை கைது!! பெற்றோர் புகார்!!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை என்ற ஊரை சேர்ந்தவர் தேவி (40) இவர் தற்போது துறையூரில் வசித்து வருகிறார். தேவி அவரது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை சில மாதங்களாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் துறையூரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிகிறார். மேலும் இவர் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் 10 வகுப்பு மாணவர் ஒருவர் டியூஷன் படித்து வருகிறார். … Read more