10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு TIME TABLE வெளியானது!! ஜூலை 02 இல் ஆரம்பமாகிறது!!
10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு TIME TABLE வெளியானது!! ஜூலை 02 இல் ஆரம்பமாகிறது!! 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) அன்று வெளியானது.இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்,தேர்விற்கு வருகை புரியவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தார்.அதன்படி 10 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கான தேர்வு அட்டவணை தற்பொழுது வெளியாகி இருக்கிறது. மேலும் மே 16 முதல் ஜூன் 01 துணைத்தேர்வு … Read more