10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!!
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசுப்பணி!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!! தமிழ்நாடு அரசு தற்போது பல வேலைவாய்ப்புகள் பற்றிய தகவலை அறிவித்து வருகிறது. ஏற்கனவே காவலர் காலி பணியிடம் மற்றும் ஆவின் காலி பணியிடம் இது போன்ற தகவல்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு பணி என்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணி மத்திய அரசின் தேசிய பயற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் போக்குவரத்து கழகத்திலுள்ள காலி … Read more