10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கும் பாமக! காவிரி நீர் வீணாய் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்!
கேரளா கர்நாடகா மாநிலங்களின் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கேரளா கர்நாடகா மக்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கிருஷ்ண சாகர் அணை நிரம்பி அணை திறந்து விடப்பட்டது. கேரளா அணை நிரம்பி கேரளாவும் அணையை திறந்து விட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காவிரியில் வினாடிக்கு 3 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் … Read more