10.5 percent quota

வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு கேட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு!!

Savitha

நாமக்கல்லில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வடிவேலன் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு பதாகை உடன் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு. ...