“உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்திட” என தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அளித்த நிவாரண நிதி!
கலைபுலி எஸ் தாணு தயாரிப்பாளர் அவர்கள் முதல்வர் திரட்டி வரும் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி அளித்து உள்ளார். திரைத்துறையில் பிரபலங்கள் மற்றும் பலரும் பல லட்சம் முதல் கோடி வரை நிதி அளித்து உதவி செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் ,அஜீத், சூர்யா, சங்கர், ஏ ஆர் முருகதாஸ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கொரோனாவிற்கு நிதி அளித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி 25 லட்சம் கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வரிடம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா … Read more