10 நிமிஷத்துல ஃபுல்லா சார்ஜர் ஆகும்! – மாஸ் காட்டும் இன்ஃபினிக்ஸ் கான்செப்ட்!
இன்ஃபினிக்ஸ் அறிமுகம் செய்யும் ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் பல வகையான வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மக்களுக்கு ஏற்றவாறு புதிய அறிமுகங்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது. இந்நிலையில் என் போனிக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் பத்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை கொண்டு வர உள்ளோம் என்று சொல்லியிருந்தது. இந்நிலையில் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை இன்பினிக்ஸ் தனது வழங்கி உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இந்த ஃபாஸ்ட் … Read more