10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

Job opportunity for 10th class graduates!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! நேரு யுவ கேந்திரா சங்கத்தின் நிறுவனத்திடம் இருந்து வேலை வாய்புகள் வெளியிடபட்டுள்ளது.நேரு யுவ கேந்திர நிறுவனத்தில் 13,026 பணியிடங்கள் உள்ளன.நேரு யுவ கேந்திர நிறுவனத்தில் National Youth Volunteer என்ற  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. வேலையில்லா காலக்கட்டத்தில் இந்த வாய்ப்பை பயன்படுதிக் கொள்ளலாம்.திறமை வாய்ந்தவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இதை உபயோகித்தும் கொள்ளலாம். 01.04.2021 அன்றைய கணக்கீட்டின் படி 18 வயது முதல்   29 வயது உள்ளவர்கள் வரை National … Read more