சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு!
சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு! சென்னை துரைப்பாக்கத்தில் இருந்தவர் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா. இவர் அங்கேயே வசித்து வந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் டாக்டராக பணியாற்றி ஓய்வும் பெற்றிருந்தார். மேலும் அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து, காரை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு … Read more