ஒரு குழந்தைக்கு 100 மரம்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!
ஒவ்வொரு குழந்தைக்கு 100 மரங்கள் தர போவதாக சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது. மரங்கள் இயற்கையில் வரம் என கருதப்படுகிறது. மரங்கள் நீண்ட நாட்கள் வாழக்கூடியதாகவும் இயற்கைக்கு உதவுவதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்நாளில் ஒரு மரம் நட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாகவும் எண்ணமும் உள்ளது. ஒரு மரம் என்ன 100 மரங்கள் நடலாம் என சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரங்கன்றுகள் நட்டு … Read more