கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் போலீஸ் தங்க பதக்கங்கள் வென்று சாதனை! தொடர்ந்து குவிந்து வரும் பாராட்டு!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் போலீஸ் தங்க பதக்கங்கள் வென்று சாதனை! தொடர்ந்து குவிந்து வரும் பாராட்டு! நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் குமரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வரும் கிருஷ்ணா ரேகா என்பவர் பங்கேற்றார். மேலும் கடந்த 25ஆம் தேதி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கிருஷ்ணரேகா அசத்தினார். நிலையில் நேற்று 100 … Read more