100 day working hours

வெயிலால்..100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை!

Savitha

வெயிலால் 100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை. மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி காட்பாடி அடுத்த கரிகிரி ஊராட்சியில் இன்று ...