பயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை!
பயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை! மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் பலியான சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. அங்கு உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அதில் போலீசார், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படைவீரர்கள் அங்கு தொழுகை நடத்துவர். அங்கே … Read more