விராட் கோலி கேப்டனாக நீடித்திருந்தால் இந்தியா 100 சதவீதம் உலகக் கோபைக்கு தயாராகி இருக்கும்… முன்னாள் கேப்டன் பேட்டி!!
விராட் கோலி கேப்டனாக நீடித்திருந்தால் இந்தியா 100 சதவீதம் உலகக் கோபைக்கு தயாராகி இருக்கும்… முன்னாள் கேப்டன் பேட்டி… இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோஹ்லி அவர்கள் கேப்டனாக நீடித்திருந்தால் இந்திய அணி நடக்கவிருக்கும் 50 ஓவர் கொண்ட உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் அவர்கள் கூறியுள்ளார். கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணி அடுத்தடுத்து பெரிய தொடர்களில் … Read more