101 kudam தண்ணீர்

கனவில் வந்து சொன்ன காளியம்மன்! 101 குடம் தண்ணீர் கொண்டு பூஜை செய்த மக்கள்!

Kowsalya

அரூர் அருகே கொரோனாவை தடுக்க காளியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு 101 குடம் தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபட்டுள்ளனர். கொரோனா என்ற பெரும் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. ...