சிவகாசியில் 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் தொடக்கி வைத்தார்!
சிவகாசியில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் தற்போது வரை 18 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகிறது. கொரோனா தொற்று சிகிச்சைக்காக அதிக அளவில் ஆம்புலன்ஸ் … Read more