பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி அறிவிப்பு!!

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் பாதியிலும் விடுபட்டன.மேலும் இந்த தேர்வுகளை நடத்த இரண்டுக்கும் மேற்பட்ட தடவை தேதிகள் அறிவித்தும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது இதனால் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு … Read more

பத்தாம் வகுப்பு “ரிசல்ட்” வெளியீடு குறித்து இன்று ஆலோசனை

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிக்கல்வி தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது ஆனால் பத்தாம் வகுப்பு மற்றும் +1 வகுப்பு மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டாலும் உயர்கல்வி மேற்கொள்ள மதிப்பெண் என்பது அடிப்படையாக உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு,அரையாண்டு மற்றும் வருகை பதிவேட்டின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்வு மதிப்பெண்களை வழங்க தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வி துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொது … Read more