10th marksheet without marks

எதிர்காலத்தை நோக்கி அச்சம் கொள்ளும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்!

Kowsalya

பத்தாம் வகுப்பு சான்றிதழ் மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கினால் பிற்காலத்தில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பொதுத் தேர்வுகளும் ...