10,12 ஆம் வகுப்பு தனித்தேர்வு.. தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. இந்த தனித்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். 10 ஆம் வகுப்புக்கான தனித்தேர்வு செப். 26 வரையும், 12 ஆம் வகுப்புக்கான தனித்தேர்வு செப். 28 ஆம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது. 200க்கும் அதிகமான … Read more

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில், பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப். 21 முதல் 26 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நாளை (செப்.15) முதல் ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் விண்ணப்ப எண்ணை தவறவிட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்கள் ஹால்டிக்கெட்களை … Read more