பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம் வெளியட்ட முக்கிய அறிவிப்பு!
பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம் வெளியட்ட முக்கிய அறிவிப்பு! மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை … Read more