வரும் 11 ஆம் தேதி முதல் இயக்கத்திற்கு வரும் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்!
வரும் 11 ஆம் தேதி முதல் இயக்கத்திற்கு வரும் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! தற்போது உள்ள சூழலில் அனைவரிடமும் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் என வந்துவிட்டது.அருகில் சென்றாலும் வாகனத்தில் செல்லும் நிலை உருவாகி வருகின்றது. இதானால் அதிகளவு சுற்றுசுழல் மாசு ஏற்படுகின்றது. அதனால் தெலுங்கானாவில் சுற்றுசுழலை பாதுகாப்பதற்காக மின்சார டபுள் டக்கர் பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் பயன்படுத்துவதற்கு மூன்று இரட்டை அடுக்கு பேருந்துகள் … Read more