திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட்..தேர்வுத்துறை அறிவிப்பு!

திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட்..தேர்வுத்துறை அறிவிப்பு! விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்தார். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் சிறப்பாக நடந்து முடிந்தனர். சென்னையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் … Read more