சற்று முன்: +2 தேர்வுகள் ரத்து! முதலமைச்சர் அறிவிப்பு!

மாணவர்களின் நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.   கொரோனா பெரும் தொற்று காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளை சிறப்பாக செய்து வருகிறது தமிழக அரசு. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே ஆலோசனை கேட்டு முடிவெடுத்துள்ளது.   ஒன்றிய அரசு மத்திய இடைநிலை வாரியம் சிபிஎஸ்சி தேர்வுகள் ஏற்கனவே இரத்து செய்துள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களும் அவரவர்களின் மாநில பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை … Read more