12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்! ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்! ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

அரக்கோணத்தை அடுத்துள்ள காவேரிப்பாக்கம் என்ற இடத்தில் ஒரு அரசு மகளிர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகன், இவர் இந்த பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வரும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தொடர்பாக அந்த மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து அழுது இருக்கிறார். மாணவி சொன்னதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ந்து போயினர். இதனை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் … Read more