குடும்ப தகராறில் 14 மாத கைக்குழந்தை உயிரிழந்த சோகம்-போலீசார் விசாரணை!
திருப்பத்தூர் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை!. விஷம் குடித்து தானும் தற்கொலை முயற்சி!. குடும்ப தகராறில் 14 மாத கைக்குழந்தை உயிரிழந்த சோகம் போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கிழக்குபதனவாடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (30) என்பவருக்கும் ஜல்லியூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணம் ஆன மூன்று மாதத்தில் இருந்து அடிக்கடி … Read more