ரயிலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வு!!

மும்பை: உள்ளூர் ரயிலில் ஒருவர் தவறவிட்ட பர்ஸை 14 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் ஒப்படைத்த அதிசய நிகழ்வு மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் நவி மும்பை அருகே உள்ள பான்வெல் பகுதியை சேர்ந்த ஹேமந்த் படல்கர் என்பவர், கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பை உள்ளூர் ரயிலில் மும்பையில் இருந்து பான்வெல் பகுதிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த ரூ.900 அடங்கிய பர்ஸ் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். … Read more