தடை செய்யப்பட்ட திரைப்படம்! விரும்பி பார்த்ததால் 14 வருட சிறைவாசம்!
தடை செய்யப்பட்ட திரைப்படம்! விரும்பி பார்த்ததால் 14 வருட சிறைவாசம்! உலக நாடுகள் பலவற்றிலும் பலவிதமான நடைமுறைகள் பலவகைகளிலும் பின்பற்றி வருகின்றனர். ஒரு நாட்டில் இருப்பது போலவே எல்லா நாட்டிலும் இருக்கும் என்று எதிர்பார்ப்பது நடக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற எதிரி நாடுகளில் இருந்து வரும் அனைத்து கலாச்சார பொருட்களும், வடகொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது எல்லாம் ஒரு அபாய எச்சரிக்கை நிமித்தமாக தான் செய்கிறதே தவிர, வேறு … Read more