15 ஆண்டுகளை நிறைவு செய்த ரெனால்ட் நிசான் நிறுவனம்!! பெருமிதம் கொள்வதாக நிர்வாக இயக்குநர் பேச்சு!!
15 ஆண்டுகளை நிறைவு செய்த ரெனால்ட் நிசான் நிறுவனம்!! பெருமிதம் கொள்வதாக நிர்வாக இயக்குநர் பேச்சு!! தமிழகத்தில் ரெனால்ட் நிசான் நிறுவனம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் 15 ஆண்டுகள் கடந்தததை நினைத்து பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார். ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் நிசான் நிறுவனம் தமிழகத்தில் தனது உற்பத்தியை கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல் இன்று வரை ரெனால்ட் நிசான் நிறுவனம் சுமார் … Read more