தமிழக மீனவர்கள் 15 விடுவிக்க!!  மீண்டும் முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்!! !!

Tamil Nadu fishermen to release 15!! Again the Chief Minister urges the central government!! !!

தமிழக மீனவர்கள் 15 விடுவிக்க!!  மீண்டும் முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்!! !! தமிழக மீனவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு மிக பெரிய பிரச்சனையாக இலங்கை கடற்படையினர். இவர்கள் அடிக்கடி தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக சொல்லி கைது செய்கிறார்கள். இந்த பிரச்சனை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க   தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு நேற்று கடிதம் அனுப்பிருந்தார். … Read more