இத்தனை கோடிக்கு சொகுசு மாளிகையா..?வாயை பிளக்க வைத்த ஆப்கானிஸ்தான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன்..!!!

காபூல் : ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில் ஆப்கான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் அண்மையில் அந்நாட்டைவிட்டு வெளியேறின. இதனை தங்களுக்கு சதகமாக்கிக்கொண்ட தலீபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கி கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் தலீபான் பயங்கரவாதிகள் தலைநகர் காபூலை கைப்பற்றியதும் நாட்டு மக்களை பற்றி எவ்வித கவலையும் … Read more