16 கோடி மக்கள் கண்டு மகிழ்ந்த ராமர் கோயில் பூஜை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி வைக்க நரேந்திர மோடி அவர்கள் கடந்த வாரம் அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை தூர்தர்ஷன் சேனல் நேரலையாக ஒளிபரப்பியது.இந்தியாவில் மட்டுமே 16 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்று அரசு ஊடகமான பிரச்சார் பாரதி தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி நேரலையை 200க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு வழங்கப்பட்டதால் ஏறக்குறைய 500 கோடிக்கும் அதிகமான நிமிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரசார் பாரதி தெரிவித்துள்ளது. கடந்த 5-ம்தேதி ராமர் கோயில் கட்டும் … Read more