16 வயது சிறுமி கருமுட்டை விவகாரம்! ஈரோடு மாவட்டத்தில் மருத்துவமனைகள் அனைத்தும் இன்று செயல்படாது?
16 வயது சிறுமி கருமுட்டை விவகாரம்! ஈரோடு மாவட்டத்தில் மருத்துவமனைகள் அனைத்தும் இன்று செயல்படாது? கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்று விவகாரத்தில் சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையத்திற்கு தமிழக அரசு சீல் வைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி மருத்துவக் குழுவினர் சுதா மருத்துவமனை மற்றும் சுதா ஸ்கேன் மையங்களுக்கும் சீல் வைத்தனர். மேலும் மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்தும் சிகிச்சையில் … Read more