தெலுங்கு நடிகருடன் இணையும் பிரபல தமிழ் நடிகை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Popular Tamil actress to team up with Telugu actor!! Happy fans!!

தெலுங்கு நடிகருடன் இணையும் பிரபல தமிழ் நடிகை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! தெலுங்கு திரைப்பட நடிகராக சிரஞ்சீவி உள்ளார். தற்போது அவருக்கு ஜோடியாக தமிழ் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  த்ரிஷா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருகிறார். இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் முதலில் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் அதனையடுத்து இவர் சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். … Read more