நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 17 எம்.பி.களுக்கு கொரோனா தொற்று உறுதி!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுவதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 17 எம்.பி.களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல், சீன எல்லை பிரச்சனை, பொருளாதார வீழ்ச்சி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அக்டோபர் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 18 நாட்களுக்கு, இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முறையான தனிமனித இடைவெளியை கடை பிடித்தல், … Read more