17 வயது சிறுவன் ஆன்லைன் திருட்டு

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டடு ரூ.70 கோடி பணம் அபேஸ் செய்த 17 வயது சிறுவன்!

Pavithra

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவை 17 வயது சிறுவனுக்கு சிறுவயதிலேயே இணையம் குறித்து அத்தனை விஷயங்களையும் கரைத்து குடித்துள்ளான்.இவன் கொள்ளையடிக்க முதல் வேலையாக ஒரு சிம் கார்டை வாங்குவான்.அந்த ...