நான் என்ன செய்தேன்! குடும்ப சுமைக்கு காய்கறி விற்றது குற்றமா? தாக்கிய போலீஸ்! உயிரிழந்த சிறுவன்!

நான் என்ன செய்தேன்! குடும்ப சுமைக்கு காய்கறி விற்றது குற்றமா? தாக்கிய போலீஸ்! உயிரிழந்த சிறுவன்!

உத்திரபிரதேசத்தில் 17 வயது சிறுவன் காய்கறி விற்று கொண்டிருந்த நிலையில் ஊரடங்கு மீறியதாக போலீசார் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்தியா முழுவதிலும் கொரோனாவில் இரண்டாவது அலை ஆட்டிப்படைத்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு பொது முடக்கங்களை அறிவித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறது.   உத்திரபிரதேசத்திலும் ஊரடங்கு உள்ள நிலையில், உன்னவ் என்ற மாவட்டத்தில், பங்கார்மாவு என்ற நகரில் … Read more