ரஜினியின் 170 வது படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரையான இயக்குனர் கையில்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!  

Rajinikanth's 170th film is in the hands of the Oscar-nominated director.. Fans in celebration!!

ரஜினியின் 170 வது படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரையான இயக்குனர் கையில்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களாக இந்திய சினிமாவில் கொடி கட்டி பறக்கும் ஒரே நடிகர். தன்னுடைய 72 வது வயதிலும்  சுறுசுறுப்பாக படங்கள் நடித்து மக்கள் மத்தியில் ஒரே சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்றவர். தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் 70 % சதவீதம் நிறைவு பெற்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. … Read more